பாலா படத்தில் நடிக்க யார் தான் விரும்ப மாட்டார்கள்?, அந்த வகையில் இந்த முறை அவர் கையில் கிடைத்திருப்பது சசிகுமார் தான். இப்படத்திற்காக இவர் இது வரை யாரும் பார்த்திராத தோற்றத்திற்கு மாறியுள்ளார்.
தாரை தப்பட்டை படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு வேகமாக நடந்து முடிய, காட்சிகளை போட்டு பார்த்துள்ளார் பாலா. அருகில் இருந்த அனைவரும் ‘அண்ணே சசிக்கு இந்த கெட்டப் வரவே இல்லை, ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என்று நேரடியாகவே சொல்லி விட்டார்களாம்.
ஒரு நிமிடம் யோசித்த பாலா, ‘சரி சசி நீ எப்போதும் இருப்பது போல் வா’ என்று சொல்லி விட்டாராம். தற்போது மீண்டும் பழைய சசிகுமாராக மாறி வருகிறாராம்.
அப்போ எடுத்த வரைக்கும் படம்? என்றால் அனைத்தும் ‘கத்திரி’ தானாம்.c

0 comments :
Post a Comment